Monday, November 16, 2015

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மாலை 3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (16.11. 2015) காலையில்  ஏற்றத்துடன்  ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 149.57  புள்ளிகள் அதிகரித்து 25,760.10         என்ற நிலையில் வர்த்தகமானது.     
    தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 44.35   புள்ளிகள் அதிகரித்து   7,806.60                  என்ற நிலையில் வர்த்தகமானது          

சென்செக்ஸில் 1370 பங்குகள் ஏற்றத்திலும்,1262 பங்குகள் இறக்கத்திலும், 167  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 772 பங்குகள் ஏற்றத்திலும், 671 பங்குகள் இறக்கத்திலும், 53 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

விலை அதிகரித்த பங்குகள்


கெயில்  ( 4.49 %)
டாடா ஸ்டீல்  (3.57%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (3.53%)
எஸ்பிஐ (3.35%)
வேதாந்தா (2.64%)


விலை குறைந்த பங்குகள்


கோல் இந்தியா (-2.06%)
இன்ஃபோசிஸ் (-1.87%)
ஹெச் யூ எல்  (-1.58%)
டாடா பவர் (-1.46%)
டிசிஎஸ்  (-0.95%)-  Thanks vikatan

No comments:

Post a Comment